தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினமிக்க மன்னர் போர்க்களத்தைக் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 26.) Theme describing a wrathful king becoming master of the situation in a battle-field;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ஆள்- +. (Puṟap.) Theme describing a wrathful king becoming master of the situation ina battle-field; சினமிக்க மன்னன் போர்க்களத்தைக்கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை (பு. வெ. 8,26.)