தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருவிருப்பம் ; மிக்க பொருளாசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருவிருப்பம். பேராசை வாரியனை (திருவாச. 8, 2). 1. Intense desire;
  • மிக்க பொருளாசை. பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான். 2. Avarice;

வின்சுலோ
  • ''s.'' Intense desire; avarice; lasciviousness, பேரவா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Intensedesire; பெருவிருப்பம். பேராசை வாரியனை (திருவாச. 8, 2). 2. Avarice; மிக்க பொருளாசை. பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான்.