தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகுத்தறிவு ; மெய்யறிவு ; மூதறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரஞானம் 2. Divine knowledge; spiritual knowledge;
  • பகுத்தறிவு. 1. Sense of discrimination;
  • மூதறிவு. தம்பேரறிவு தோன்ற நல்லந்துவனார் செய்யும் செய்தார் (கலித். 142, உரை). 3. Uncommon mental powers, high mental attainments; great wisdom;

வின்சுலோ
  • ''s.'' Perfect knowledge.
  • ''s.'' Knowledge of man, as contrasted with that of brutes, மக்களு ணர்வு. 2. Divine knowledge, spiritual knowledge, ஞானம். 3. Uncommon men tal powers, high attainments, மூதறிவு, as distinguished from சிற்றறிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Senseof discrimination; பகுத்தறிவு. 2. Divineknowledge; spiritual knowledge; பரஞானம். 3.Uncommon mental powers, high mental attainments; great wisdom; மூதறிவு. தம்பேரறிவுதோன்ற நல்லந்துவனார் செய்யுட் செய்தார் (கலித்.142, உரை).