தமிழ் - தமிழ் அகரமுதலி
    விற்பனை ; விலைபேசுதல் ; அருவிலை ; வடிவம் ; உடம்பு ; சிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கிரகம். உத்ஸவபேரம். 3. Idol;
  • உடம்பு 2. Body;
  • கிராக்கி 3. High value;
  • வடிவம். (நன். 273, மயிலை.) 1. Form, shape;
  • ஒப்பந்தத்திற்கு முன் பேசும் விலைப்பேச்சு. பேரஞ்சொல்லாமற் கறராகச் சொல்லு. 2. Bargaining, higgling and haggling;
  • விற்பனை 1. Sale, trade;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the body, உடல்; 2. Cashmere, காஸ்மீரதேசம்; 2. (Tel. loc.) trade, வியாபாரம். குபேரன், Kubera, as having a deformed body. (கு-deformed, பேரம், body).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. bēra. [T. bēramu,K. bēra.] 1. Sale, trade; விற்பனை. 2. Bargaining, higgling and haggling; ஒப்பந்தத்திற்குமுன்பேசும் விலைப்பேச்சு. பேரஞ்சொல்லாமற் கறாராகச்சொல்லு. 3. High value; கிராக்கி.
  • n. < bēra. 1. Form,shape; வடிவம். (நன். 273, மயிலை.) 2. Body;உடம்பு. 3. Idol; விக்கிரகம். உத்ஸவபேரம்.
  • n. < bēra. 1. Form,shape; வடிவம். (நன். 273, மயிலை.) 2. Body;உடம்பு. 3. Idol; விக்கிரகம். உத்ஸவபேரம்.