தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூலகாரணம். பேரணியாகப் பரத்வத்தைக்கண்டு போந்தார்கள். (ரஹஸ்ய. 260) 1. The prime cause;
  • இராகவகை. (பரத. ராக. பக். 103.) 2. (Mus.) A specific melody-type;
  • கிம்புரி. பேரணி யிலங்கொளி மருப்பிற் களிறும். (பரிபா. 13,35). 4. Ornamental ring put on the tusks of elephants and other animals;
  • . 3. See பேரணிகலம். (பிங்.)
  • நடுப்படை. (W.) 2. Main body or centre of an army;
  • சேனையின் பின்னணி. (பிங்.) பேரணியி னின்ற பெருங்களிறுகள் (சீவக. 277, உரை). 1. The rear of an army;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நடுச்சேனை.

வின்சுலோ
  • ''s.'' Main body, or cen tre of an army.
  • ''s.'' The main body, the centre of an army, நடுப்படை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெரு-மை +. 1. Therear of an army; சேனையின் பின்னணி. (பிங்.)பேரணியி னின்ற பெருங்களிறுகள் (சீவக. 277,உரை). 2. Main body or centre of an army;நடுப்படை. (W.) 3. See பேரணிகலம். (பிங்.) 4.Ornamental ring put on the tusks of elephantsand other animals; கிம்புரி. பேரணி யிலங்கொளிமருப்பிற் களிறும் (பரிபா. 13, 35).
  • n. < பெரு-மை +. 1. Theprime cause; மூலகாரணம். பேரணியாகப் பரத்வத்தைக்கண்டு போந்தார்கள் (ரஹஸ்ய. 260). 2.(Mus.) A specific melody-type; இராகவகை.(பரத. ராக. பக். 103.)