தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவற்ற மனம் ; இழிந்த மனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவற்ற மனம். என் பேய் மனமால் கொண்டதே (திருநூற். 1). 1. Distracted, foolish mind;
  • இழிந்த மனம். (W.) 2. Vile heart, carnal mind;

வின்சுலோ
  • ''s.'' The vile heart, the carnal mind.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Distracted, foolish mind; அறிவற்ற மனம். என்பேய் மனமால் கொண்டதே (திருநூற். 1). 2. Vileheart, carnal mind; இழிந்த மனம். (W.)