தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுணைப்புல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Sricking grass. See ஒட்டுப்புல் (பதாத்த, 378.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணைப்புல்.

வின்சுலோ
  • ''s.'' A kind of grass. See புல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Sticking grass. See ஒட்டுப்புல். (பதார்த்த. 378.)