தமிழ் - தமிழ் அகரமுதலி
    கானல்நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கானனீர். பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார் (தேவா. 1145, 10). Mirage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கானல்.

வின்சுலோ
  • ''s.'' The mirage or vapor of the noonday-sun, said to be the chariot of devils.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mirage;கானனீர். பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் (தேவா. 1145, 10).