தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண்பேய் ; பேய்பிடித்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்பேய். பேய்ச்சி பாலுண்டா பிரான் (திவ். இயற். 3, 28). 1. Demoness;
  • பேய்பிடித்தவள். 2. Woman under possession of a demon;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of பேயன். 1.Demoness; பெண்பேய். பேய்ச்சி பாலுண்ட பிரான்(திவ். இயற். 3, 28). 2. Woman under pos-session of a demon; பேய்பிடித்தவள்.