தமிழ் - தமிழ் அகரமுதலி
    புண்பட்ட வீரனைக் கங்குல் யாமத்துப் பேய்காத்தமை கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்பட்ட வீரனைக் கங்குல்யாமத்துப் பேய்காத்தமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.) Theme describing the protection of a wounded warrior by a demon during night;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Puṟap.) Theme describing the protection ofa wounded warrior by a demon during night;புண்பட்ட வீரனைக் கங்குல்யாமத்துப் பேய்காத்தமைகூறும் புறத்துறை. (தொல். பொ. 79.)