தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேயின் உபத்திரவத்தால் உண்டாவதாகக் கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்றதென்கிறார் (திவ். பெரியாழ். 2, 5, 9, வ்யா. பக். 343) A disease of children, attributed to the influence of evil spirits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பேய் +. A disease ofchildren, attributed to the influence of evilspirits; பேயின் உபத்திரவத்தால் உண்டாவதாகக்கருதப்படும் பிள்ளைநோய். புள்ளீட்டுக்கும் பேயீட்டுக்கும் பிழைக்கப்பெற்றதென்கிறார் (திவ். பெரியாழ். 2,5, 9, வ்யா. பக். 343).