தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேயாழ்வார் ; காரைக்காலம்மையார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பேயாழ்வார். பொய்கையார் பூதத்தார் பேயார் (உபதேசரத். 4).
  • . 2. A canonized saiva saint. See காரைக்காலம்மையார். பேயார்க்கு மடியேன் (தேவா. 737, 4).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See பேயாழ்வார்.பொய்கையார் பூதத்தார் பேயார் (உபதேசரத். 4). 2.A canonized Saiva saint. See காரைக்காலம்மையார். பேயார்க்கு மடியேன் (தேவா. 737, 4).