தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். பேந்தரு பேய்வனம் (சீவக. 1181). Fear, dread, terror;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. fear, dread, terror, பயம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயம்.
அச்சம்.
அச்சம்.

வின்சுலோ
  • [pēm] ''s.'' Fear, dread, terror, பயம். (சது.) See பீமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பே. Fear, dread, terror;அச்சம். பேந்தரு பேய்வனம் (சீவக. 1181).