தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : நுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபின். (நாமதீப. 393) Opium;
  • நுரை. பேன வெண்குடையவாய (கம்பரா. பிரமாத் 145). Froth, foam;

வின்சுலோ
  • [pēṉam] ''s.'' [''also'' பே.] Froth, foam, நு ரை. W. p. 597. P'HENA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phēna. Froth, foam;நுரை. பேன வெண்குடையவாய (கம்பரா. பிரமாத்.145).
  • n. Opium; அபின். (நாமதீப.393.)