தமிழ் - தமிழ் அகரமுதலி
    உய்த்துணராமை ; மடமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மடமை. பேதைமையன்ற தறிவு (நாலடி, 249). Folly; ignorance; credulousness;
  • உய்த்துணராமை. (தொல். பொ. 248, இளம்பூ) Lack of discernment;

வின்சுலோ
  • ''s.'' [''com.'' பேதமை.] Sim plicity, weakness, ignorance, credulous ness, thoughtlessness, carelessness, as மடமை. பேதைமையென்பதுமாதர்க்கணிகலம். Simpli city is an ornament of woman. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Folly;ignorance; credulousness; மடமை. பேதைமையன்ற தறிவு (நாலடி, 249).
  • n. Lack of discernment; உய்த்துணராமை. (தொல். பொ. 248, இளம்பூ.)