தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயங்குதல் ; பித்துப்பிடித்தல் ; வருந்துதல் ; அறியாதிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியாதிருத்தல். (பு. வெ. 11, கைக்கிளை. பெண். 8.) 4. To be ignorant;
  • வருத்தம். பேதுற்ற விதனைக் கண்டு (பரிபா. 18, 12). 3. To be distressed;
  • பித்துப்பிடித்தல். (W.) 2. To become insane;
  • மயங்குதல். பேதுறுகின்ற போன்ற பெருமழைக் கண்கள் (சீவக. 2544). 1. To be bewildered;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பேது +.1. To be bewildered; மயங்குதல். பேதுறுகின்றபோன்ற பெருமழைக் கண்கள் (சீவக. 2544). 2. Tobecome insane; பித்துப்பிடித்தல். (W.) 3. To bedistressed; வருந்துதல். பேதுற்ற விதனைக் கண்டு(பரிபா. 18, 12). 4. To be ignorant; அரியாதிருத்தல். (பு. வெ. 11, கைக்கிளை. பெண். 8.)