தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள் சீவன் உலகு இவை வேறுபட்டன என்னுங் கொள்கையுடையோன். சார்வாகாதிகள் அனைவரும் பேதவாதிகள்; வேதாந்தி ஒருவரே அபேதவாதி (விவேகசிந். பக். 20) Pluralist

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பேதம் +.Pluralist; கடவுள் சீவன் உலகு இவை வேறுபட்டனஎன்னுங் கொள்கையுடையோன். சார்வாகாதிகள்அனைவரும் பேதவாதிகள்; வேதாந்தி ஒருவரே அபேதவாதி (விவேகசிந். பக். 20).