தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேற்றுமைப்படுதல் ; மாறுதல் ; மனங்குழம்புதல் ; ஐயமுறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுதல். 1. To vary, alter, change in form, appearance or nature;n to be estranged;
  • வேற்றுமைப்படுதல். நிறம் பேதலிக்கிறது. 2. To be different; to differ;
  • மனம் குழம்புதல். பிணியினி லுடைந்து வாடிப்பேதலித்திரங்குவார்கள் (சங். அக.).--tr. 3. To be discouraged, agitated or dismayed;
  • சந்தேகப்படுதல். (W.) 4. To doubt;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < bhēda. intr.[T. bhēdillu.] 1. To vary, alter, change inform, appearance or nature; to be estranged;மாறுதல். 2. To be different; to differ; வேற்றுமைப்படுதல். நிறம் பேதலிக்கிறது. (W.) 3. To bediscouraged, agitated or dismayed; மனம் குழம்புதல். பிணியினி லுடைந்து வாடிப்பேதலித்திரங்குவார்கள் (சங். அக.).--tr. To doubt; சந்தேகப்படுதல். (W.)