தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவேறுபாடு ; தன்மை வேறுபாடு ; வஞ்சனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனவேறுபாடு. 1. Difference, disagreement, variance, discord;
  • தன்மை வேறுபாடு. உயிரை மாய்த்தோ பேதகம் புரிவீர் (குற்றா. தல. தருமசா. 118). 2. Change; transformation;
  • வஞ்சனை. Loc. 3. Deceit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பேதம், s. difference வேற் றுமை; 2. disagreement, discord பிரிவினை; 3. division, வகுப்பு. பேதகம் (பேதம்) பண்ண, to make difference or division. பேதக்காரர், schismatics, heretics. பேதாபேதகம், diversity, similarity and dissimilarity; 2. the union of separable things as soul and body.

வின்சுலோ
  • [pētakam] ''s.'' Difference, disagreement, variance, discord, பேதம். W. p. 627. B'HEDAKA. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhēdaka. 1. Difference, disagreement, variance, discord; மனவேறுபாடு. 2. Change; transformation; தன்மைவேறுபாடு. உயிரை மாய்த்தோ பேதகம் புரிவீர்(குற்றா. தல. தருமசா. 118). 3. Deceit; வஞ்சனை.Loc.