தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் ; பாதுகாப்பு ; காண்க : பேண்மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பேண்மரம். (W.)
  • விருப்பம் (தொல். சொல். 338). 2. Desire;
  • புறந்தரல் (தொல். சொல். 338.) 1. Protection;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பேண்மரம், s. the two beams on which the axle of a well-sweep rests.

வின்சுலோ
  • [pēṇ ] --பேண்மரம், ''s.'' [''prov. com.'' ஆடுகால்.] The two beams on which the axle of a well-sweep rests.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பேணு-. 1. Protection;புறந்தரல். (தொல். சொல். 338.) 2. Desire; விருப்பம். (தொல். சொல். 338.) 3. See பேண்மரம். (W.)