தமிழ் - தமிழ் அகரமுதலி
    போற்றுதல் , உபசரித்தல் ; ஒத்தல் ; மதித்தல் ; விரும்புதல் ; பாதுகாத்தல் ; வழிபடுதல் ; பொருட்படுத்துதல் ; ஓம்புதல் ; அலங்கரித்தல் ; கருதுதல் ; குறித்தல் ; உட்கொள்ளுதல் ; அறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போற்றுதல் தந்தை தாய்ப்பேண் (ஆத்திசூ). 1. To treattenderly. to cherish, foster, nurture, tend;
  • கருதுதல். (திவா.) 10. To purpose, intend;
  • அலங்கரித்தல். பேணி நிறுத்தா ரணி (கலித். 104). 9. To adorn;
  • பரிகரித்தல். பாணியுந் தூக்கு நடையும் பெயராமை பேணி (பு. வெ. 12, ஒழிப்பு, 19). 8. To attend carefully, take particular care of;
  • இலட்சியம் பண்ணுதல். துவலைத் தண்டுளி பேணார் (நெடுநல். 34). 7. To care for, mind;
  • ஒழித்தல். பெருநறாப் பேணியவே கூர்நறா வார்ந்தவள் கண் (பரிபா. 7, 63). 14. To resemble;
  • அறிதல். பேணாதொருத்தி பேதுற (பரிபா. 7, 67). 13. To know;
  • உட்கொள்ளுதல். விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி (சிறுபாண். 244). 12. To take in, swallow;
  • குறித்தல். (சூடா.) 11. To mark out, indicate;
  • பாதுகாத்தல். பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் (புறநா. 9). 2. To protect;
  • மதித்தல். குன்று . . . தெய்வம் பேணித் திசை தொழுதனிர் சென்மின் (பரிபா, 15, 48). (திவா). 3. To regard, esteem, value, respect, honour;
  • விரும்புதல். பேணான் வெகுளி (குறள், 526). (திவா.) 4. To wish for, desire;
  • உபசரித்தல். பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும் (திரிகடு. 6). 5. To treat courteously;
  • வழிபடுதல். அமரர்ப் பேணியும் (பட்டினப். 200). 6. To worship;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To treattenderly; to cherish, foster, nurture, tend;போற்றுதல். தந்தை தாய்ப்பேண். (ஆத்திசூ.). 2.To protect; பாதுகாத்தல். பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் (புறநா. 9). 3. To regard,esteem, value, respect, honour; மதித்தல். குன்று. . . தெய்வம் பேணித் திசை தொழுதனிர் சென்மின்(பரிபா. 15, 48). (திவா.) 4. To wish for, desire;விரும்புதல். பேணான் வெகுளி (குறள், 526). (திவா.)5. To treat courteously; உபசரித்தல். பிறர்தன்னைப்பேணுங்கா னாணலும் (திரிகடு. 6). 6. To worship;வழிபடுதல். அமரர்ப் பேணியும் (பட்டினப். 200). 7.To care for, mind; இலட்சியம் பண்ணுதல்.துவலைத் தண்டுளி பேணார் (நெடுநல். 34). 8. Toattend carefully, take particular care of; பரிகரித்தல். பாணியுந் தூக்கு நடையும் பெயராமைபேணி (பு. வெ. 12, ஒழிபு, 19). 9. To adorn; அலங்கரித்தல். பேணி நிறுத்தா ரணி (கலித். 104). 10.To purpose, intend; கருதுதல். (திவா.) 11. Tomark out, indicate; குறித்தல். (சூடா.) 12. Totake in, swallow; உட்கொள்ளுதல். விளங்குபொற்கலத்தில் விரும்புவன பேணி (சிறுபாண். 244).13. To know; அறிதல். பேணாதொருத்தி பேதுற(பரிபா. 7, 67). 14. To resemble; ஒத்தல். பெருநறாப் பேணியவே கூர்நறா வார்ந்தவள் கண் (பரிபா. 7,63).