தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேணுதல் ; மிகுவிருப்பம் ; மிகுதல் ; கருதுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேணுகை. 1. Nurturing, fostering;
  • மிகுகை. (அக. நி.) 3. Increasing;
  • கருதுகை. (அரு. நி.) 4. Thinking;
  • மிகு விருப்பம். 2. Intense desire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Nurturing,fostering; பேணுகை. 2. Intense desire; மிகுவிருப்பம். 3. Increasing; மிகுகை. (அக. நி.)4. Thinking; கருதுகை. (அரு. நி.)