தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேணுதல் ; மதிப்பு ; பதனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போஷிக்கை. 3. Nurture, fostering;
  • மதிப்பு. 1. Tenderness, affection, regard, esteem;
  • பதனம். 2. Care, caution;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (prov.) tenderness, esteem, care, caution, nurture, fostering.

வின்சுலோ
  • [pēṇm] ''s. [prov.]'' Tenderness, affec tion, regard, esteem, மதிப்பு. 2. Care, cau tion, as பதனம். 3. Nurture, fostering, as பேணல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பேணு-. (J.) 1.Tenderness, affection, regard, esteem; மதிப்பு.2. Care, caution; பதனம். 3. Nurture, fostering; போஷிக்கை.