தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவையின் பெண் ; கூடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூடை. (யாழ். அக.) Basket;
  • பறவையின் பெண் பால். (பிங். ) மிழற்றேன்மின் குயிற்பேடைகாள் (திவ். திருவாய். 9, 5, 1). Female of birds; hen;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. female of birds, the hen, பற வைப்பெண்.

வின்சுலோ
  • [pēṭai] ''s.'' Female of birds, the hen, பறவைப்பெண். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெள்-. [M. pēḍa, K.hēṭē.] Female of birds; hen; பறவையின் பெண்பால். (பிங்.) மிழற்றேன்மின் குயிற்பேடைகாள் (திவ்.திருவாய். 9, 5, 1).
  • n. < pēṭa. Basket; கூடை.(யாழ். அக.)