தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெட்டகம் ; பெட்டி ; கூடை ; திரள் ; ஒரு கூத்துவகை ; ஒரு துகில்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெட்டி.பேடகத்திடை யொழுகிய தினபதி பெருங்குமரனை ( பாரத. சம்பவ. 41). 1. Box.
  • . See பேடு,2. (சங்.அக.)
  • கூடை.(யாழ். அக.) 2. Basket;
  • பண்டைக்காலத்து வழங்கிய ஒரு வகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) A garment of ancient times ;
  • தீரள். (யாழ். அக.) 3. Mass ,heap;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pēṭaka. 1. Box;பெட்டி. பேடகத்திடை யொழுகிய தினபதி பெருங்குமரனை (பாரத. சம்பவ. 41). 2. Basket; கூடை.(யாழ். அக.) 3. Mass, heap; திரள். (யாழ். அக.)
  • n. perh. பேடு + அகம்.See பேடு, 2. (சங். அக.)
  • n. A garment ofancient times; பண்டைக்காலத்து வழங்கிய ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)