தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீண்ட உரையாடல் ; வாய்ச் சண்டையில் வசவு மிகுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பேச்சுக்கொடு-,(யாழ்.அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நீடிக்கப்பேசல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. See பேச்சுக்கொடு-. (யாழ். அக.)