தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லாடுதல் ; வஞ்சினமுடித்தல் ; வீணை நரம்பு முதலியன இசைத்தல் ; சத்தமிடுதல் ; சொல்லுதல் ; பலமுறை சொல்லுதல் ; நாடி முதலியன துடித்தல் ; துதித்தல் ; செயலைப் பேசி முடிவுசெய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைதல். Colloq. 5. To abuse ,vilify;
  • காரியத்தைப் பேசிமுடிவு செய்தல்.(W.) 4. To deal, bargain, negotiate verbally, as a business ;
  • துதித்தல். பேசாத நாளெல்லாம் பிறவாநாளே (தேவா. 12, 1). 3. To priase;
  • சொல்லாடுதல். 1. To talk, speak, converse ;
  • வஞ்சின முடித்தல். வாளினாற் பேசலல்லால் (சீவக.257). 2. To fulfil a vow ;
  • வீணைநரம்பு முதலியன இசைத்தல். பிடில் தந்தி நன்றாகப் பேசவில்லை. 3. To sound, as a lute string ;
  • நாடிமுதலியன துடித்தல். கையில் வாதநாடி பேசவில்லை. 4. To beat, as the pulse ;
  • கோஷித்தல் தரங்கநீர் பேசிலும் (திவ். பெரியதி, 8, 2, 7). 5. To make noise; to roar ;-tr.
  • சொல்லுதல்.வாயினாற் பேசறேற்றேன் (சீவக. 257). 1. To tell, say, communicate ;
  • பலமுறை சொல்லுதல்.ஈன்றுழாய் மாயனையே பேசியே (திவ். இயற். பெரியதி. 38). 2. To repeat many times; to recite ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. cf. bhāṣ. intr. 1. Totalk, speak, converse; சொல்லாடுதல். 2. To
    -- 2889 --
    fulfil a vow; வஞ்சின முடித்தல். வாளினாற் பேசலல்லால் (சீவக. 257). 3. To sound, as a lute-string; வீணைநரம்பு முதலியன இசைத்தல். பிடில்தந்தி நன்றாகப் பேசவில்லை. 4. To beat, as thepulse; நாடிமுதலியன துடித்தல். கையில் வாதநாடிபேசவில்லை. 5. To make noise; to roar; கோஷித்தல். தரங்கநீர் பேசிலும் (திவ். பெரியதி. 8, 2, 7).--tr. 1. To tell, say, communicate; சொல்லுதல்.வாயினாற் பேசறேற்றேன் (சீவக. 257). 2. To repeatmany times; to recite; பலமுறைசொல்லுதல்.ஈன்றுழாய் மாயனையே பேசியே (திவ். இயற். பெரியதி.38). 3. To praise; துதித்தல். பேசாத நாளெல்லாம்பிறவாநாளே (தேவா. 12, 1). 4. To deal, bargain,negotiate verbally, as a business; காரியத்தைப்பேசிமுடிவுசெய்தல். (W.) 5. To abuse, vilify;வைதல். Colloq.