தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆந்தை ; கூகை ; முகில் ; யானை வாலினடி ; யானை வால்நுனி ; வாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைவாலின் நுனி. 4. Tip of elephant's tail ;
  • வாயில் (யாழ். அக.) Gate;
  • யானைவாலினடி. 3. The root of elephant's tail;
  • மேகம். 2. Cloud ;
  • ஆந்தை. 1. Owl ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pēcaka. (யாழ்.அக.) 1. Owl; ஆந்தை. 2. Cloud; மேகம். 3.The root of elephant's tail; யானைவாலினடி. 4.Tip of elephant's tail; யானைவாலின் நுனி.
  • n. prob. vēšikā. Gate;வாயில். (யாழ். அக.)
  • n. prob. vēšikā. Gate;வாயில். (யாழ். அக.)