தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவளை ; மேகம் ; உயர்ந்த நிலையிலுள்ள முகமதியப் பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பீகம். (W.)
  • மேகம். (யாழ். அக.) 2. Cloud;
  • தவளை. (பிங்.) 1. Frog;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a frog, தவளை. பேகன், the male of frogs; (fem. பேகி) 2. one of the seven kings of the third class famed for liberality, கடையேழுவள்ளலுள் ஒருவன்.

வின்சுலோ
  • [pēkam] ''s.'' A frog, தவளை. W. p. 627. B'HEKA. 2. See பீகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhēka. 1. Frog;தவளை. (பிங்.) 2. Cloud; மேகம். (யாழ். அக.)
  • n. < Persn. bīgam. Seeபீகம். (W.)