தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடையேழு வள்ளலுள் ஒருவன் ; ஆண் தவளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன். பெருங்கன் னாடன் பேகனும் (சிறுபாண். 87.) A liberal chief, one of seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.;
  • ஆண் தவளை. (யாழ். அக.) Male of the frog;

வின்சுலோ
  • ''s.'' One of the last of the kings famed for liberality, கடைவள்ளலி லொருவன் = 2. [''fem.'' பேகி.] The male of frogs, ஆண்தவளை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < beēka. Male of thefrog; ஆண்தவளை. (யாழ். அக.)
  • n. A liberal chief, oneof seven kaṭai-vaḷḷalkaḷ, q.v.; கடைவள்ளல்கள்எழுவருள் ஒருவன். பெருங்கன் னாடன் பேகனும்(சிறுபாண். 87).