தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனங்கலங்குதல் ; நிறம் வேறுபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிலேசித்தல். இழக்கப்புகா நின்றா யென்று பேகணியா நின்றேன் (ஈடு, 9, 4, 3). 1. To be distressed;
  • நிறம் வேறுபடுதல். பேகணித்துப் பிற்காலித்துப் போகக்கடவ அக்கினி (திவ். பெரியதி. 2, 4, 2, வ்யா.). 2. To change colour; to became pallid;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < பேழ்கணி-. 1. To be distressed; கிலேசித்தல். இழக்கப்புகா நின்றா யென்று பேகணியா நின்றேன் (ஈடு, 9,4, 3). 2. To change colour; to become pallid;நிறம் வேறுபடுதல். பேகணித்துப் பிற்காலித்துப்போகக்கடவ அக்கினி (திவ். பெரியதி. 2, 4, 2, வ்யா.).