தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பில்லி. (W.)
  • துறட்டின் முனைக்கொக்கி. (J.) Hook tied to the end of a pole;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a puny devil, an elf, பிசாசம்; 2. witchcraft, பில்லி; 3. (prov.) a short stick tied to the end of a pole, forming a hook or crook, துறட்டி முனைமுள்.

வின்சுலோ
  • [pelli] ''s.'' A puny devil, an elf, பிசாசம். 2. Witchcraft, சூனியம், as பில்லி. ''(vulgar usage.)'' 3. ''[prov.]'' A short stick tied to the end of a pole forming a hook or crook, துறட்டியின்முனைமுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. pella. Hook tiedto the end of a pole; துறட்டின் முனைக்கொக்கி. (J.)
  • n. < Sinh. pilli. See பில்லி.(W.)