தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Strength; firmness. See பலம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பெலன், s. see பலம் strength.

வின்சுலோ
  • [pelam ] --பெலன், ''s.'' Strength, power, vigor. 2. Firmness, validity, &c. See பலம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bala. Strength; firmness. See பலம்.