தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; செய்யவேண்டும் முறை ; சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாதி. பேதாய் திதியாகும் பெற்றிமையின் (சி. போ. 1, 1, 1). 3. Class, division;
  • செய்யவேண்டுமுறை. பெற்றிமை யொன்றறியாத தக்கனது (தேவா. 622, 6). 2. Conduct, behaviour;
  • . 1. See பெற்றி, 5. பெற்றமேறுல் பெற்றிமையோ (தேவா. 488, 10).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பெற்றி. 1. Seeபெற்றி, 5. பெற்றமேறுதல் பெற்றிமையோ (தேவா.488, 10). 2. Conduct, behaviour; செய்யவேண்டுமுறை. பெற்றிமை யொன்றறியாத தக்கினது (தேவாத.622, 6). 3. Class, division; சாதி. பேதாய் திதியாகும் பெற்றிமையின் (சி. போ. 1, 1, 1).