பெறுதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைதல் ; பிள்ளைபெறுதல் ; பிறப்பித்தல் ; அறிதல் ; விலைத் தகுதியுடையதாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைதல். கையுறப் பெற்றக்கால் (நாலடி , 5). 1. To get, obtain, secure, possess;
  • விலைத்தகுதியுடையதாதல். அப்பண்டம் அவ்வளவு பெறுமா? 5. To be worth; to be worthy of; to fetch a price;
  • அறிதல். எல்லா யாம் பெற்றேம் (பரிபா. 8, 83).--intr. 4 To know;
  • பிறப்பித்தல். தான் பெற்ற புதல்வன் (நாலடி, 197). 3. To be get, generate;
  • பிரசவித்தல். பெற்றாளொருபிள்ளை யென்மனையாட்டி (தனிப்பா. i, 235, 1). 2. To bring forth, bear, as children;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. tr. [K. peṟu.] 1. Toget, obtain, secure, possess; அடைதல். கையுறப்பெற்றக்கால் (நாலடி, 5). 2. To bring forth, bear,as children; பிரசவித்தல். பெற்றாளொருபிள்ளையென்மனையாட்டி (தனிப்பா. i, 235, 1). 3. To beget, generate; பிறப்பித்தல். தான்பெற்ற புதல்வன்(நாலடி, 197). 4. To know; அறிதல். எல்லா யாம்பெற்றேம் (பரிபா. 8, 83).--intr. To be worth;to be worthy of; to fetch a price; விலைத்தகுதியுடையதாதல். அப்பண்டம் அவ்வளவு பெறுமா?