தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகப்பன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகப்பன். பெற்றவ னளித்த மோலி யிளையவன்பெற (கம்பரா. விபீட.136). Father;

வின்சுலோ
  • ''appel. n.'' A father, [''fem.'' பெற்றவள்.] 2. ''[in combin.]'' One who has received, as பெயர்பெற்றவன், வரம்பெற்றவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Father;தகப்பன். பெற்றவ னளித்த மோலி யிளையவன்பெற(கம்பரா. விபீட. 136).