தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிப்பு ; கடன்தீர்க்குந் தகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிப்பு. அந்த வயிரம் ஆயிரம் பொன் பெறுமானமுள்ளது. 1. Value;
  • கடன் தீர்க்குந் தகுதி. அவன் பெறுமானமுள்ள புள்ளி. 2. Solvency;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Value; மதிப்பு. அந்த வயிரம் ஆயிரம் பொன்பெறுமானமுள்ளது. 2. Solvency; கடன் தீர்க்குந்தகுதி. அவன் பெறுமானமுள்ள புள்ளி.