தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைவித்தல் ; உண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடைவித்தல். நிலைபெறுத்தலு நீக்கலும் (கம்பரா. பாயி. 1). 1. To cause to obtain;
  • உண்ணுதல். அவற்றைப் பெறுத்திப்போந்தான் (திவ். பெரியாழ். 2, 9, 9). 2. To eat

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofபெறு-. 1. To cause to obtain; அடைவித்தல். நிலைபெறுத்தலு நீக்கலும் (கம்பரா. பாயி. 1). 2.To eat; உண்ணுதல். அவற்றைப் பெறுத்திப்போந்தான் (திவ். பெரியாழ். 2, 9, 9).