தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரளய வெள்ளம். உண்ணாத பெரு வெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்டகண்ணாளன் (திவ். பெரியதி. 2, 6, 7). The Deluge;

வின்சுலோ
  • ''s.'' Great inundation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The Deluge; பிரளய வெள்ளம். உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான்விழுங்கி உய்யக்கொண்டகண்ணாளன் (திவ். பெரியதி. 2, 6, 7).