தமிழ் - தமிழ் அகரமுதலி
    குட்டநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குட்ட நோய் கயரோகம் பெருவியாதி (கடம்ப.பு.இல லா.115).

வின்சுலோ
  • ''s.'' A leprosy causing the dropping off of the fingers, toes, &c., குஷ்டம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Leprosy; குட்ட நோய். கயரோகம் பெருவியாதி(கடம்ப. பு. இலீலா. 115).