தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருவெள்ளம் ; மிகுதி ; கொள்ளை நோய் ; பரவல்நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரவல் நோய். 1. Epidemic, pestilence;
  • கொள்ளை நோய்வகை. 2. Bubonic plague;
  • மிகுதி. Colloq. 2. Abundance; large numbers;
  • பெருவெள்ளம். தாமரையிறை வீழ்த்த பெருவாரி (பரிபா. 9, 4.) 1. Great flood;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொள்ளைநோய்.

வின்சுலோ
  • --பெருவாரிக்காய்ச்சல், ''s.'' A pestilence, plague, epidemic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + vāri. 1.Great flood; பெரு வெள்ளம். தாமரையிறை வீழ்த்தபெருவாரி (பரிபா. 9, 4). 2. Abundance; largenumbers; மிகுதி. Colloq.
  • n. < id. + வாரு-.(M. L.) 1. Epidemic, pestilence; பரவல் நோய்.2. Bubonic plague; கொள்ளைநோய்வகை.