தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுதை ; அலப்புபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுதை. (பாலவா.) 2. Donkey;
  • அலப்புபவன். 1. Chatterbox;
  • கடகப்பெட்டி. Loc. 1. Basket;
  • . 2. See பெருமத்தளி. (திவ். திருப்பள்ளி. 9, வ்யா.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Chatterbox; அலப்புபவன். 2. Donkey; கழுதை.(பாலவா.)
  • n. < id. +.1. Basket; கடகப்பெட்டி. Loc. 2. See பெருமத்தளி. (திவ். திருப்பள்ளி. 9, வ்யா.)