தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெடுஞ்சாலை ; வீட்டுநெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும் பாதை . (திவா.) பெருவழி நாவற் கனியினு மெளியன் (திவ். பெரியதி. 10, 9, 5). 1. High road; trunk road;
  • முத்திநெறி. கருவழியாக்குங் கணக்கையறுத்துப் பெருவழி யாக்கும் (திருமந். 1374). 2. Path of salvation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M. peru-vaḷi.] 1. High road; trunk road; பெரும்பாதை. (திவா.) பெருவழி நாவற் கனியினு மெளியள்(திவ். பெரியதி. 10, 9, 5). 2. Path of salvation;முத்திநெறி. கருவழியாக்குங் கணக்கையறுத்துப் பெருவழி யாக்கும் (திருமந். 1374).