தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகு வலிமையுடையது ; பெருநோவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருநோவு. (யாழ். அக.) 2. Excessive pain;
  • மிகு வலிமையுடையது. ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380). 1. That which is very stong or powerful;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெருநோ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Thatwhich is very strong or powerful; மிகு வலிமையுடையது. ஊழிற் பெருவலி யாவுள (குறள், 380). 2.Excessive pain; பெருநோவு. (யாழ். அக.)