தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருத்த வயிறு , மகோதரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகோதரம்.பெருவயிறு வயிறுவலி படுவன்னவர(திருப்பு.790). 2. Dropsy; ascitis ;
  • பருத்த வயிறு. 1. Pot-belly, paunch ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநோய், குடவயிறு.

வின்சுலோ
  • ''s.'' A large belly. 2. A kind of disease. See மகோதரம், சூனாம்வ யிறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K.perbasiṟu, M. peruvayaru.] 1. Pot-belly,paunch; பருத்த வயிறு. 2. Dropsy; ascitis;மகோதரம். பெருவயிறு வயிறுவலி படுவன்வர(திருப்பு. 790).