தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைத் துதிக்கைபோலும் வடிவுள்ள இசைக்குழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைத்துதிக்கைபோலும் வடிவுள்ள இசைகுழல் (புறநா.152, உரை.) Long wind-instrument shaped like an elephant's trunk ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Long wind-instrument shaped like an elephant's trunk; யானைத்துதிக்கைபோலும் வடிவுள்ள இசைக்குழல். (புறநா. 152, உரை.)