தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்புடைய பொருள் ; அறம் ; ஞானம் ; வீடுபேறு ; அகப்பொருள்பற்றிய நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்பொருள்பற்றியதோர் நூல். (சீவக. 187, உரை.) 5. A treatise on aka-p-porul;
  • மோக்ஷம். பெரும்பொருளை யுடைய முருக (திருமுரு. 269, உரை). 4. Salvation;
  • ஞானம். பெருந்தவர் தம்மாற் பெரும் பொரு ளெய்த (மணி. 19, 160). 3. Wisdom;
  • சிறப்புடைய பொருள். பெரும்பொரு ணீதிச் செங்கோற் பெருமகன் (சீவக. 2534). 1. A thing of great value;
  • அறம். (மணி. 19, 160, உரை.) 2. Virtue;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பெரும்பொருள்விளக்கம் perumporuḷ-viḷakkamn. < பெரும்பொருள் +. A poem onmorals; ஒரு நீதிநூல். (புறத்திரட்டு.)
  • n. < id. +.1. A thing of great value; சிறப்புடைய பொருள்.பெரும்பொரு ணீதிச் செங்கோற் பெருமகன் (சீவக.2534). 2. Virtue; அறம். (மணி. 19, 160, உரை.)3. Wisdom; ஞானம். பெருந்தவர் தம்மாற் பெரும்
    -- 2881 --
    பொரு ளெய்த (மணி. 19, 160). 4. Salvation;மோக்ஷம். பெரும்பொருளை யுடைய முருக (திருமுரு.269, உரை). 5. A treatise on aka-p-poruḷ;அகப்பொருள்பற்றியதோர் நூல். (சீவக. 187, உரை.)