தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்பித்து ; சாக்காடு ; பைத்தியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாக்காடு. வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப (புறநா. 238, 10). 2. Death, as the great distress;
  • பெரும்பித்து. பெரும்பேதுறுதல் களைமதி (கலித். 21). 1. Excessive madness or distress, as in love;