தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பெரும்பொருள், 3. பெரும் பெயர்ப்பொருளிற் காணப்படுவதாகிய சிறப்பியல்பு (சி. போ. சிற். பாயி.).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பெரும்பெயருலகம் peru-m-peyar-ula-kamn. < id. +. Heaven; துறக்கம். பெரும்பெயருலகம் பெறீஇயரோ வன்னை (குறுந். 83).
  • n. < பெரும்பெயர் +. See பெரும்பொருள்,3. பெரும் பெயர்ப்பொருளிற் காணப்படுவதாகிய சிறப்பியல்பு. (சி. போ. சிற். பாயி.).