தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரும்புகழ் ; வீடுபேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்புகழ். பெரும்பெயர்ப் பெண்டிர்க்கு (சிலப். 28, 208). 1. Renown;
  • மோட்சம். அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக (திருமுரு. 269). 2. Final emancipation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பராசியம்.

வின்சுலோ
  • ''s.'' A great name, great renown. பெரும்பெயர்க்கடவுள். The Supreme Being.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Renown; பெரும்புகழ். பெரும்பெயர்ப் பெண்டிர்க்கு (சிலப். 28, 208). 2. Final emancipation;மோட்சம். அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக(திருமுரு. 269).